Mokka Kavidhai's!!!Fun Poems!!
********************************************************************************* அவள் கண் Haiku !! அவள் இதள் சிலேடை!! அவள் அங்கங்கள் ellam சிற்ப்ப அந்தாதி!!என்று எழுதி ;; அருகில் சென்ரேன் ;; தலை குனிதேன் ;; கிழித்தேன் !! __--Aval padathitil high heels boots partha pin !!! வாமணன் 3 அடியில் உலகை வென்றான்!!!வள்ளுவன் 2 அடியில் உலகை சொன்னான்!!! அவளின் 1 sella அடியில் உலகை மறந்தேன்!! Inru Meenabakithil !!! pirandha kakam!!thaiyidam alzhudu !!vimanam pol praka vendum enru!! -HAIKU Ularals !! Kalluthilum /mudkizhum keeralodu thalai kunindhu cubicle senrral ,thozhigal siruthinar ##pudhumanajodigal## மது கிண்ணம் !!மாது கன்னத்தில் முத்தம் !!மதி மயக்கும் ஆட்டம் !!இவை யாவும் ???காசு கரை கரைய !!காகம் கரையும் வரை தொடரும் !! நீ என்ன?? வெற்று கிரகமா ,உன்னிடம் நான் இருக்கையில் லேசு ஆகிறான் நியூட்டன் நல்ல காலம் உன்னை பார்க்கும் முன் விதியை இயற்றிவிட்டான் !!! இல்லை என்றால் அவனும் என்னைப்போல் உன் கண்ணின் இரிப்பில் புவி இயர்ப்பை மறந்துஇறப்பான் !!! கலிலியோவின் தொலைநோக்கி அன்று உலகம் மு...