*********************************************************************************
- அவள் கண் Haiku !! அவள் இதள் சிலேடை!! அவள் அங்கங்கள் ellam சிற்ப்ப அந்தாதி!!என்று எழுதி ;; அருகில் சென்ரேன் ;; தலை குனிதேன் ;; கிழித்தேன் !!__--Aval padathitil
high heels boots partha pin !!!
- வாமணன் 3 அடியில் உலகை வென்றான்!!!வள்ளுவன் 2 அடியில் உலகை சொன்னான்!!! அவளின் 1 sella அடியில் உலகை மறந்தேன்!!
- Inru Meenabakithil !!! pirandha kakam!!thaiyidam alzhudu !!vimanam pol praka vendum enru!! -HAIKU Ularals !!
- Kalluthilum /mudkizhum keeralodu thalai kunindhu cubicle senrral ,thozhigal siruthinar ##pudhumanajodigal##
- மது கிண்ணம் !!மாது கன்னத்தில் முத்தம் !!மதி மயக்கும் ஆட்டம் !!இவை யாவும் ???காசு கரை கரைய !!காகம் கரையும் வரை தொடரும் !!
- நீ என்ன?? வெற்று கிரகமா ,உன்னிடம் நான் இருக்கையில் லேசு ஆகிறான்
- நியூட்டன் நல்ல காலம் உன்னை பார்க்கும் முன் விதியை இயற்றிவிட்டான் !!! இல்லை என்றால் அவனும் என்னைப்போல் உன் கண்ணின் இரிப்பில் புவி இயர்ப்பை மறந்துஇறப்பான் !!!
- கலிலியோவின் தொலைநோக்கி அன்று உலகம் முரண்பட்டது இன்று வியக்கின்றது!!நானும் நீயும் இன்று முரண்பட்டுலாம் நாளை இணைந்து உலகை வியக்கலாம்
- ஒருகணம் உன்கண்ணம் என்வண்ணம் மறுகணம் என்கண்ணம் பலவண்ணம்
- நிலவும் பூமியும் ஈர்ப்பால் ஒரே சுற்று வட்டாரத்தில் இருக்கின்றன !!நான் உன் மீது கொண்ட ஈர்ப்பால் உன் பின்னால் சுற்றி வருகிரேன்!!
- அர்தநார்சிஸ்வரர் கோவிலில்,தவறுதலாக இடித்த திருநங்கைyei ,என் இதுinகெல்லாம் கோவில் வருதுங்க ,என கோபித்துக்கொண்டார் ஓர் பக்தன் !!
- தேன் காதலின் குறியீடு இல்லை !! பசியின் தேவை!! -வண்டுeடம் ஏமாந்த பூ!!
- வண்டுக்கு உன் மீது காதல் கொண்டதால்,பட்டு புடவை
வானம் உன் மீது காதல் கொண்டதால்,மழை
காற்று உன் மீது காதல் கொண்டதால்,இசை
கடவுள் உன் மீது காதல் கொண்டதால்,Naan!!!
- 'ராதாக்ரிஷனின்"" தேரை இழுத்தான்,மண் sorukaga. ,!!கோகுலா!! அவன் வாயில் பூலோகம் தேவை இல்லை , பாட புத்தகத்தில் இருந்தால் போதும்
- படிகலனே!! மாடு மேய்க்கணும்!! என்று திட்டிக்கொண்de!! கோனார் urayil பாடம் karpithar!! !!தமிழ் ஐயா!!
- ஹிந்தி தேசிய மொழி காக ஓர் கூட்டம்!!! , தமிழ் மொழி காக தனி தேசியம் கேட்கும் ஓர் கூட்டம்!!! , தெலுங்கு மொழி பேசுவார் இந்தியாவில் பெருமிதம்!!! மலையாள பெண்டிர் மொழியை இசையாய் பேசுவது இனிமை!!! , மொழியால் பல சர்ச்சையை இருப்பினும் , எம் கேளிவிக்கு உன் மௌனம் பதிலாய் அமைவது!! , mozhiyin thaganam!!!
- சிவப்பு!! வண்ணத்துப்பூச்சி!! சிறகு அடித்து முத்தமிட அழைத்தது!! adada appoludhu தான் உணர்தேன் நீ என்னிடம் பேசி கொண்டு இருந்ததை!!
- பருவம் அடையும் முன் காதல் , காதல் மலரும் முன் கல்யாணம் , கல்யாணம் கூடும் வரை காதல் , மணம் கூடும் முன் உடல் , காமம் தளிர்க்கும் முன் ஊடல் , ஊடல் பின் காதல் , காதல் காதல் காதல் , சுரபி சுரக்கும் வரை , பின் சாடல் சாடல் சாடல் அடுத்த காதல் கிட்டும் வரை !!
*********************************************************************************
Comments
Post a Comment